Muslim Aid Sri Lanka provides emergency relief for families in quarantine for the COVID-19 pandemic
Muslim Aid Sri Lanka handed over 1000 instant snack packs to distribute among the people who are under observation at quarantine centers.
Muslim Aid Sri Lanka has always been in the front lines during an emergency situation in the country. As the Coronavirus disease (COVID-19) continues to spread and the country is facing crisis, Muslim Aid joined hands with the Sri Lanka Army to bring aid to families in lock down and isolation.
As your trusted charity, Muslim Aid Sri Lanka, on request of the Sri Lanka Army has handed over 1000 instant snack packs to distribute among the people who are under observation at quarantine centers.
As phase -2 in collaboration with Muslim Council of Sri Lanka, we are in the process of distributing dry ration packs to daily wage earners and laborers who are facing severe hardships to find the means to feed their families due to isolation and lock down.
All packing and transporting was handled hygienically with all precautionary measures; and handing over at the Army head quarters welfare division was also implemented with great care. Muslim Aid Sri Lanka wholeheartedly appreciates its generous donors and well wishers for their continued support.
சிறிலங்கா இராணுவத்துடன்; இணைந்து உடன் உண்ணக்கூடிய உணவுப்பதார்த்தங்கள் கொண்ட 1000 உணவுப் பொதிகள் ‘கரண்டைன்’ பராமரிப்பு நிலையங்களுக்கு முஸ்லிம் எய்ட் வினியோகம்
கொரணா வைரஸ் இன் பாதிப்புக்குட்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் ‘கரண்டைன்’ எனப்படும் தனிமைப்படுத்தப்பட்ட பராமரிப்பு நிலையத்திலுள்ளவர்களுக்கு உதவும் நோக்குடன் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனம், இலங்கை இராணுவத் தலைமையத்தினூடாக உடன் உண்ணக்கூடிய உணவுப் பதார்த்தங்களை உள்ளடக்கிய 1000 பொதிகளை இன்று 20ம் திகதி காலை வினியோகம் செய்துள்ளது.
இன, மத, நாடுகள் என்ற எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களையும் பல்வேறு வகையிலும் கொரணா வைரஸ் நோய்த் தொற்று பாதித்துள்ளது. உலக வரலாற்றில் மிகவும் பாரிய மனிதகுல அச்சுறுத்தலாக இந்த வைரஸ் தொற்று மாறி வருகின்றது. உலக நாடுகள் பலவற்றையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கும் கொரணா ஊழுஏஐனு 19 வைரஸ் இன் தாக்கம் நமது இலங்கை நாட்டையும் விட்டு வைக்கவில்லை. எனவே மனித நேயம் கொண்ட அனைவரும் தமக்கு சக்திக்குட்பட்ட வகையில் இந்த அனர்த்த நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுடன் இந்த அச்சுறுத்தலில் இருந்து விடுபடுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற பாதுகாப்பு மற்றும் மனித நேய முயற்சிகளுக்கு தமது தரப்பில் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டியது கட்டாய கடமையாகும்.
15 வருடங்களாக இலங்கை எதிர்நோக்கிய அனைத்து பாரிய மனித நேய நெருக்கடிகளுக்கும் முன்னின்று பணியாற்றிய முஸ்லிம் எய்ட் சிறிலங்கா ஆபத்தான இக் கொரணா வைரஸ் நெருக்கடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன் தனது பணியினை ஆரம்பித்துள்ளது என்பதுடன் இம் மனித அவலத்திலிருந்து நமது மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் முஸ்லிம் எய்ட் தனது முதன்மையான கவனத்தை குவித்துள்ளது.
මුස්ලිම් ඒඩ් ශ්රී ලංකා ආයතනය මගින් ශ්රී ලංකා යුද්ධ හමුදාව හා එක්ව ක්ෂණික ආහාර ඇසුරුම් 1000 ක් නිරෝධායන මධ්යස්ථාන වෙත බෙදා හැරීම.
කොරෝනා වෛරසය ආසාදනය වී ඇති බවට සැක කරන අය රඳවා තබාගෙන ඇති නිරෝධායන මධ්යස්ථානවල රැඳී සිටින අයට උපකාර කිරීමේ අරමුණින් මුස්ලිම් ඒඩ් ශ්රී ලංකා ආයතනය මගින් ශ්රී ලංකා යුද්ධ හමුදාව හා එක්ව අද පෙරවරුවේ ආහාරපාන පැකට් 1000 ක් බෙදා දී තිබේ.
කොරෝනා වෛරසය ජනවාර්ගික, ආගමික හා ජාතික සීමාවන් වලින් තොරව මිනිසුන් හට ආසාදනය වී ඇත. මෙම වෛරසය දැනට ලෝකයේ විශාලතම මානව තර්ජනයක් බවට පත්ව ඇත. ලොව බොහෝ රටවල් කම්පනයට පත් කර ඇති කොරෝනා කොවිඩ්-19 වෛරසයේ බලපෑම ශ්රී ලංකාවෙන් තවම ඉවත්ව ගොස් නැත. එබැවින්, මෙම ආපදා අර්බුදයෙන් විපතට පත්වූවන්ට උපකාර කිරීම සඳහා සියලූ මානව හිතවාදීන් උපරිමයෙන් කටයුතු කිරීම අත්යවශ්ය වන අතර මෙම තර්ජනය මඟහරවා ගැනීම සඳහා රජය විසින් ගනු ලබන ආරක්ෂාව සහ මානුෂීය ප්රයත්නයන් සඳහා ඔවුන් හට උපරිම සහයෝගය ලබා දීම අත්යවශ්ය වේ.
වසර 15 ක් තිස්සේ ශ්රී ලංකාව මුහුණ දුන් සියලූ මානුෂීය අර්බුද ජයගැනීමට සහය ලබාදුන් මුස්ලිම් ඒඩ් ශ්රී ලංකා ආයතනය මෙම මාරාන්තික වෛරස් අර්බුදයෙන් පීඩාවට පත් ජනතාවට උපකාර කිරීමේ මෙහෙයුම ආරම්භ කර ඇති අතර, මෙම ඛේදවාචකයෙන් ගොඩ ඒමට අපේ ජනතාවට උපකාර කිරීම සඳහා ඔවුන්ගේ මූලික අවධානය යොමු කර ඇත.